Tuesday, October 21, 2025

Atmavicharam

 ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ பகவான்‌ ஸ்ரீரமணர்‌ வழியில்‌ இது யாது? இந்த “நான்‌ யார்‌?” என்று தன்‌ சுயத்தை அறிய தன்னை, தன்‌ இருப்பை விசாரித்து நாடுவது ஒன்றே ஆத்மாவின்‌ மீது மனம்‌ திரும்பி, தன்னை ஆத்ம நிஷ்டனாக மாற்றிக்‌ கொள்ள முடியும்‌. ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ நம்முடைய இருத்தல்‌ (சத்‌) என்ற தன்னிருப்பின்‌ மீது மட்டுமே நம்‌ நாட்டத்தை வைத்து, சதாகாலமும்‌ மனத்தை (நம்‌ கவன சக்தியை) ஆத்மாவில்‌ வைத்திருப்பதற்குத்தான்‌ “ஆத்ம விசாரம்‌” என்று பெயர்‌

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home